காலை வணக்க கவிதை
நாம் அன்றட வாழவில் காலையில் எழுந்த உடன் நமக்கு பிடித்த மானவர்களுக்கு நமது அன்பான காலை வணக்கத்தை கவிதை வரிகளாய் அனுப்பி இனிய நாளை தொடங்குவோம்.மேலும் உங்களுக்கு பிடித்த அருமையான கவிதைகள் மற்றும் காலை வணக்கம், இரவு வணக்கம், சோக கவிதை, நட்பு கவிதை, காதல் கவிதை இந்த இணைய தளத்தில் உள்ளன .உங்களுக்கு பிடித்த அன்பு உள்ளங்களுக்கு அனுப்பி மகிழுங்கள் ....வாழக்கையை புரட்டி பார் நீ நண்பர்களுடன் இருந்த தருணம் தான் நீ உன் வாழ்க்கையில்சந்தோசமாக இருந்த தருணமாக இருக்கும். இனிய காலை வணக்கம்
எழுதிய உண்மை விட எழுதாத உணர்வு அதிகம் இனிய காலை வணக்கம்
வாழ்க்கையில் நீங்கள் தொலைத்ததை மட்டும் தேடுங்கள் உங்களை தொலைத்தவர்களை எல்லாம் தேடாதீர்கள்... இனிய காலை வணக்கம்
ஒருவரை உனக்காக மாற்றும் மிக சிறந்த தந்திரமே புன்னகை.. இன்பமயமான காலை வணக்கம்…
உனக்கு யாரை பிடிக்கிறதோ
மகிழ்ச்சியுடன் பழகு..உன்னை யாருக்குபிடிக்கவில்லையோ அவர்கள்மகிழ்ச்சிக்காக விலகு..!காலை வணக்கம்🥰
பெரிதாக ஒன்றும் ஆசை ஏதுமில்லை சற்று தொலைந்தால் தேடும் உறவு கிடைத்தால் போதும் இனிய காலை வணக்கம்🥰
[ ஒருவரை பிடிக்கவில்லை என்றால் விலகி இரு....உள்ளே ஒன்று வைத்து வெளியே நடிக்காதீர்கள் இனிய காலை வணக்கம்❤️
அன்புள்ள இடத்தில் சிரித்து மறைத்தாலும் உன் கவலைகள் புரிந்து விடும்....அன்பு இல்லையெனில் அழுது சொன்னாலும் நடிப்பாக தான் தெரியும்... இனிய காலை வணக்கம்❤️
எதையெதையோ யோசிப்பதற்கு..
இதெல்லாம் எதுவுமே இல்லையென கடந்துவிடுங்கள்..
எதுவும் அழகாகும்!
இனிய நற்காலை வணக்கம்❤️
எல்லா உறவுகளும்
கண்ணாடி போல தான்..
உடையாத வரை ஒரு முகம்..
உடைந்து விட்டால் பல முகம்.!
இனிய காலை வணக்கம்.!❤️
பூவை போல இந்நாள் இனிதாக மலர இனிய காலை வணக்கம்🥰🥰
அழகிய நினைவுகள் மட்டுமல்ல.. அன்பான பல உறவுகளும் தேவைப்படுகிறது இவ்விடியலை அழகாக்கிட.. இனிய காலை வணக்கம்.!
அன்பு காட்டிட நேரம் கிடைக்கும் போதெல்லெம் அதை கொடுத்துக் கொண்டே இருங்கள்.. மறுபடியும் வரப்போவதில்லை நேரமும்.. அதே அன்புடன் மனதும்.. இனிய காலை வணக்கம்.!❤️🥰
பொய் சொல்லி தான் தப்பிக்க வேண்டும்என்றால் , பொய் சொல் !ஆனால்!உண்மை சொல்லி மாட்டிக்க வேண்டும் என்றால்உண்மையை சொல்லி மாட்டி கொள்!பொய் உன்னை வாழ வைத்து சாகடிக்கும்!உண்மை உன்னை சாகடித்து வாழ வைக்கும் !இனிய காலை வணக்கம்.
விதி என்று விலகவும் முடியவில்லைவீம்பாய் வாழவும் முடியவில்லைஅன்பின் அதிசய விளையாட்டு இனிய காலை வணக்கம்🥰
கிடைக்கும் போதுபெற தவறினால்நாம் தேடும் போதுகிடைக்காதுஉண்மையான உறவுகளின்தூய அன்பு ...... இனியகாலை வணக்கம்🥰
நிஜத்தை விட நிழல்கள் எப்போதும் அழகாகத்தான் இருக்கும்..நிழலை நம்பி நிஜத்தை தொலைத்து விடாதீர்கள்!நகர்ந்து கொண்டேயிரு நதிபோலநான் காத்திருப்பேன் ஓரிடத்தில் கடலாக காலை வணக்கம்🥰
முயற்சிக்கு நீ அடிமை என்றால் வெற்றி உனக்கு அடிமை!பணிவுக்கு நீ அடிமை என்றால் புகழ் உனக்கு அடிமகாலை வணக்கம்
பிடித்ததை வைத்துக்கொள்ளுங்கள்..பிடித்து மட்டும்வைத்துக் கொள்ளாதீர்கள்.!இனிய காலை வணக்கம்.
தனிமையில் அமர்ந்து யோசித்தால் தலக்கனமும் தன்னிறைவு அடையும்👈 இனிய காலை வணக்கம்❤️
பொக்கிஷம் என தெரிந்து ஒரு உறவை தொலைத்தால் அதற்கு பெயர்தான் ஈகோ இனிய காலை வணக்கம்❤️
வாழ்க்கை பாதையை மலர்களால் தூவ முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் சிரிப்புகளால் நிரப்புங்கள்.. இனிய காலை வணக்கம்.!
இயற்கையோடு சிரிஇயற்கையாகவே சிரி..
இந்த உலகம்உனக்காக தான்இனிய காலை வணக்கம்❤️
கிடைத்ததைஅனுபவிக்க கற்றுக்கொள்..கிடைக்காததை ரசிக்க கற்றுக்கொள்..வாழ்க்கைதுன்பம் இல்லாமல்நகரும்!! இனிய காலை வணக்கம்🥰
ஒவ்வொரு நாளும் புதியதாய் மலர்வது பூக்கள் மட்டுமல்ல நம் மனங்களும் தான் நல் எண்ணம் விதைப்போம் நலமாக மகிழ்வாக வாழ்வோம்.....❤️ அன்புடன்.. காலை வணக்கம்
பொக்கிஷங்கள் எப்போதும் நம்மை சுற்றியே தான் இருக்கிறது
அதை உணராமல் நாம் தான் காலம் கடத்தி விடுகிறோம் இனிய காலை வணக்கம்❤️
உதிக்கும் போதும்மறையும் போதும்
ரசிக்கும் உலகம்உச்சிக்கு வந்தால்திட்டி தீர்க்கும்
சூரியனை மட்டுமல்லமனிதனின் வளர்ச்சியும் கூட....
💥காலை வணக்கம்💥
ஒவ்வொரு புன்னகையும்
உங்கள் இளமையை நீட்டுகிறது.
உங்கள் ஆயுளை கூட்டுகிறது.
புன்னகையுடன் காலை வணக்கம்
காயம் இல்லாமல் கனவுகள்காணலாம் ஆனால்..வலிகள் இல்லாமல் வெற்றிகள் காண முடியாது..இனிய காலை வணக்கம் ❤️
நம் வளர்ச்சியைத்தடுக்க எப்போதும்எதிர்ப்புகள் வரும்
அதை எதிர்த்துப்போராடினால் தான்முன்னுக்கு வர முடியும் இனிய காலை வணக்கம்.
மனசாட்சி ஒரு தடவை உறுத்தினால் அது எச்சரிக்கை.......மறுமுறை உறுத்தினால் அது தண்டனை............ இனிய காலை வணக்கம்🥰!!
